கர்நாடக மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் நில அதிர்வு...!

கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3ஆக பதிவாகியுள்ளது.
குடகு மாவட்டட்தில் உள்ள மடிகேர் மற்றும் சுலியா தாலுக்காக்களை சேர்ந்த பகுதிகளில் இன்று காலை சுமார் 7.45 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 3ஆக நில அதிர்வு பதிவான நிலையில் கடந்த 4 நாட்களில் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதே போல, கேராளவின் காசர்கோட்டிலும் நிலா அதிர்வு உணரப்பட்டது.
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
