குஜராத்தில் தாமிரம் உற்பத்தி ஆலையை தொடங்கும் கவுதம் அதானி..!

குஜராத்தில் தாமிரம் உற்பத்தி ஆலையை தொடங்கும் கவுதம் அதானி..!

குஜராத்தில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன் அளவுக்கு தாமிர உற்பத்தி செய்யும் திறன்பெற்ற தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த பணிகளில் முதற்கட்டமாக 5 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியை தொடங்குவதற்காக எஸ்பிஐ, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட ஆறு வங்கிகளிடம் இருந்து 6 ஆயிரத்து 71 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்