தேசியம்
நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் கேரளாவில் அமைப்பு...!
நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் கேரளாவில் அமைப்பு...!
நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் கேரளாவில் அமைப்பு...!
நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை டாடா நிறுவனம் கேரளா மாநிலத்தில் அமைத்துள்ளது.
காயங்குளத்தில் உள்ள கழிமுகத்தில் 350 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த மின் உற்பத்தி நிலையம் 101 புள்ளி 6 மெகா வாட் உற்பத்தி திறன்கொண்டது என டாடா பவர் சோலார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிலையான ஆற்றல் இலக்குகளை அடைவதற்கான முக்கிய நடவடிக்கையான இதனை கருதுவாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீர் சின்ஹா தெரிவித்துள்ளார்.