அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஜூன் 27-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ...!

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஜூன் 27-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ...!

வருகிற ஜூன் 27 ஆம் தேதி அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் பாகிஸ்தானில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர் .

கடந்த சில நாட்களாகவே  "ஆள் சேர்க்கும் ராணுவம் " என்ற அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன .அதிலும் வட மாநிலங்களான உத்தரப்பிரதேசம் , பீகார் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள்  வெடித்தன . இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் முதலானோர் அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன . 

இந்நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராகப் போராடும் இளைஞர்களின் குரல் பிரதமர் மற்றும் உள் துறை அமைச்சருக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் வரை நாங்கள் போராடுவோம் என மாநிலக் கட்சித்  தலைவர் கோவிந்தா சிங் தோதாஸ்ரா  செய்தியாளர்களிடம் கூறினார் . 

மேலும் வருகிற ஜூன் 27 ஆம் தேதி நாடு முழுவதும் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ்  போராட்டம் நடத்தும் என்றார் .

Find Us Hereஇங்கே தேடவும்