அயோத்தி வந்தடைந்த ராமாயண எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்..!

அயோத்தி வந்தடைந்த ராமாயண எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலுக்குப் பக்தர்கள் மாலை அணிவகுத்து மலர்தூவி வரவேற்றுள்ளனர்.
பாரத கெளரவம் என்ற பெயரில் இயக்கப்படும் ராமாயணம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அயோத்தியை வந்து அடைந்தது.
ரயிலில் இருந்து வந்த பக்தர்களுக்கு அயோத்தி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர்சிங், எம்.பி. மேயர் ஆகியோர் மலர் தூவி பக்தர்கள் வரவேற்றனர்.
சிறப்பு ரயிலின் வசதிகளை பயணிகள் பாராட்டினர். சுற்றுலா பயணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் வரவேற்றார். இந்தியா முழுவதும் 17 நாட்கள் 18 இரவுகள் சிறப்பு ரயில் பயணிக்கிறது.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
