அசாம் மாநிலத்தை சூறையாடிய கனமழை!

அசாம் மாநிலத்தை சூறையாடிய கனமழை!

அசாம் மாநிலத்தை சூறையாடிய கனமழை! - உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது

அசாம் மாநிலத்தில் மழை பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழையால் அசாம் மாநிலத்தில் சுமார் 32 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உயிரிழப்புகளின்  எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்