பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான என்ஜினில் பற்றிய தீ....!

பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான என்ஜினில் பற்றிய தீ....!

பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான என்ஜினில் தீ பற்றியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி நோக்கி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதி என்ஜின் பகுதியில் தீ பற்றியதாக வீடியோக்கள் வெளியாகின.

விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் முதற்கட்ட அறிக்கையில் விமான என்ஜின் பகுதியில் தீ பற்றியதற்கான தடயங்கள் காணப்படவில்லை என்றும் பறவை மோதி 4 பிளேடுகள் உடைந்து ரத்தக் கறைகள் மட்டுமே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்