உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என சக்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என சக்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
"ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து சர்க்கரை ஆலைகள் ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக பொது வினியோகத் துறையில் அனுமதி பெற வேண்டும்
உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்" என மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும், "எவ்வளவு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறித்த விவரங்களை ஆன்லைன் மூலம் தெரியப்படுத்த வேண்டும்" சக்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.