மலை ஏறிச்சென்று பறவைகளின் தாக்கத்தை தணிக்கும் இளைஞர்...!

மலை ஏறிச்சென்று பறவைகளின் தாக்கத்தை தணிக்கும் இளைஞர்...!

மலை ஏறிச்சென்று பறவைகளின் தாக்கத்தை இளைஞர் தணித்து வருகிறார்.

பீகார் மாநிலம் கயாவில் இளைஞர் ஒருவர் பறவைகளுக்காகத் திறந்தவெளி கூண்டு கட்டி அதை மலைகளில் ஏறிச்சென்ற வைத்துவிட்டு வருகிறார். 

மேலும் அதனுள் பறவைகளுக்குத் தானியங்களையும், தண்ணீரையும் வைத்து விட்டு வருகிறார்.

நீர்நிலைகளையும், பறவைகளையும் காக்க கயாவில் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வரும் ரஞ்சன் குமார் கோடைக் கால வெப்பத்தில் பறவைகளுக்காக தண்ணீரை கொண்டு வருகிறார். இவருடன் சகோதரர்களும் இப்பணியில் உதவுகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்