சீனாவில் நிலநடுக்கம்!

சீனாவில் நிலநடுக்கம்!
சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் உள்ள டெலிங்கா நகரில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கம் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

குயிங்காய் மாகாணத்தில் ஏற்கெனவே கடந்த 12ம் தேதி மென்யுவான் கவுன்டி பகுதியில் 5.2 என்ற அளவில் ஏற்பட்டிருந்த நிலையில் இதே மாதத்தில் தற்போது 2 வது முறையாக அம்மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்