தேசியம்
கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க கேரள அரசு முடிவு
கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க கேரள அரசு முடிவு..!
ஒமைக்ரான் தொற்று உறுதியான நபர் ஷாப்பிங் மால், உணவகங்களுக்கு சென்று வந்தது அம்பலம்
கேரளாவில் ஒமைக்ரான் தொற்று உறுதியான நபர் ஷாப்பிங் மால் மற்றும் உணவகங்களுக்கு சென்று வந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட 37 வயது நபர், கொரோனா விதிகளை மீறி ஷாப்பிங் மால், உணவகங்களுக்கு சென்றுள்ளார். கேரளாவில் தற்போது வரை 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.