தேசியம்
இந்தியாவில் இதுவரை 131 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள்
இந்தியாவில் இதுவரை 131 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள்..!
இதுவரை மொத்தம் 131 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன
இந்தியாவில் இதுவரை மொத்தம் 131 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என யு.ஐ.டி.ஏ.ஐ. தலைமை நிர்வாக அதிகாரி சவுரப் கார்க் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 131 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் 300 திட்டங்களும், மாநில அரசின் 400 திட்டங்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆதார் பயன்பாடு காரணமாக நோடிபலன் பரிமாற்றங்கள் மூலம் ரூ.2.25 லட்சம் கோடிகளை அரசு சேமித்துள்ளது என யு.ஐ.டி.ஏ.ஐ. தலைமை நிர்வாக அதிகாரி சவுரப் கார்க் கூறியுள்ளார்.