பெண்களின் திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்வு!

பெண்களின் திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்வு!
பெண்களின் திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்வு!

பெண்களின் திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்வு!

பெண்களின்

திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்வு!

 பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர்

நரேந்திர மோடி தன் உரையின் போது, பெண்களின் திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்த்தப்படும்

என்று அறிவித்திருந்தார்.

 இந்நிலையில், பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்தும்

மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எனினும், இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல்

செய்யப்பட வேண்டும்.

 அதன் பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்.

அதன் படி நடப்பு கூட்டத்தொடரிலேயே பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்தும்

மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 குழந்தை திருமணத்தை தடுக்கும் நோக்கில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில்

தாக்கல் செய்யப்படவுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com