இந்தியாவில் இதுவரை 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் இதுவரை 2 பேருக்கு ஒமிக்ரான்..!

இந்தியாவில் இதுவரை 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை 2 பேருக்கு 'ஒமிக்ரான்' வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட இருவரும் கர்நாடகாவுக்கு வந்த  வெளிநாட்டினர் என்றும், 66 வயதான ஆண் மற்றும் 46 வயதான ஆண் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறிந்து கண்காணிக்கப்படுவார்கள். டெல்டா வகை கொரோனாவை விட ஒமிக்ரான் வகை 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது எனவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்