சமூக வலைதளங்களில் உலவும் போலி தேர்வு அட்டவணை!.. – சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம்…

சமூக வலைதளங்களில் உலவும் போலி தேர்வு அட்டவணை!.. – சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம்…

சிபிஎஸ்இ பருவத்தேர்வு தேதி தொடர்பாக எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

 முதல் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை என்று சமூகவலைதளங்களில் பரவும் அட்டவணை போலியானது என சிபிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வுக்கான அட்டவணை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ள சிபிஎஸ்இ நிர்வாகம், போலி தேர்வு பட்டியலை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்