உத்தரபிரதேசத்தில் துணிகரம்!.. – நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை…

உத்தரபிரதேசத்தில் துணிகரம்!.. – நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை…

உத்தர பிரதேசம் மாநில ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள பூபேந்திர பிரதாப் சிங்கின் பிரேதம் நீதிமன்ற வளாக மூன்றாவது மாடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, இச்சம்பத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ள காங்கிரஸ், உத்தரபிரதேசத்தின் சட்ட ஒழுங்கை யோகிஆதித்யநாத் அரசு சீர்குலைத்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்