பிரதம மந்திரி கதி சக்தி திட்டம்: தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி!..

பிரதம மந்திரி கதி சக்தி திட்டம்: தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி!..

பிரதம மந்திரி கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டம் 21-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்கும்  என கதி சக்தி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்

இதுகுறித்து அவர் இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு 21-ம் நூற்றாண்டின் இந்தியாவை உருவாக்க புதிய ஆற்றலை அளிக்கும் எனவும், அவர்களின் பாதையில் உள்ள தடைகளை நீக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இத்திட்டம் மூலம் அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு இன்று அடித்தளமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்