ராஜஸ்தானில் இண்டர்நெட் சேவையை முடக்க உத்தரவு!

ராஜஸ்தானில் இண்டர்நெட் சேவையை முடக்க உத்தரவு!

ராஜஸ்தான் அஜிமீர் மாவட்டத்தில்  ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை நடக்க இருப்பதால் இண்டர்நெட் சேவையை முடக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை நடப்பதால், அஜ்மீர் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இண்டர்நெட் சேவையை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எந்த விதமான முறைகேடுகளும் வராமல்  தடுக்க வாய்ஸ் கால் தவிர்த்து அனைத்து விதமான தகவல் தொடர்பு சேவைக்கும் தடை  விதிக்கப்ட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்