சுழலில் சிக்கிய யானையை மீட்க சென்றவர்களுக்கு நடந்த விபரீதம்..!

சுழலில் சிக்கிய யானையை மீட்க சென்றவர்களுக்கு நடந்த விபரீதம்..!

சுழலில் சிக்கிய யானையை மீட்க சென்ற படக்கில் இருந்த பத்திரிக்கையாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஸ்வர், மகாநதி ஆற்றில் உள்ள முண்டலில் வெள்ளத்தில் ஒரு காட்டு யானை சிக்கியது. அந்த வெள்ள நீரில் தத்தளித்த அந்த யானையை 9 மணி நேரத்திற்கும் மேலாக மீட்க போராடியது.

பல மணிநேர காத்திருப்புக்குப் பிறகு, ஒடிசா பேரழிவு விரைவான நடவடிக்கை படை (ODRAF) குழு தண்ணீருக்குள் இரண்டு பத்திரிகையாளர்களுடன் மீட்பு பணியில் இறங்கினர். 

ஆனால் ஆற்றின் சுழலை படகு தாங்க முடியாததால் படகு கவிழ்ந்தது. இதில்  வந்த பத்திரிக்கையாளர் ஒருவர் இறந்தார் மற்றும் ODRAF வீரர் ஒரு காணாமல் சென்றுள்ளார். அவரை தனிப்படை தேடி வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்