மாநிலங்களவையில் 3வது பலம் மிக்க கட்சியாக உருவெடுக்கிறது திமுக!..

மாநிலங்களவையில் 3வது பலம் மிக்க கட்சியாக உருவெடுக்கிறது திமுக!..

மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பதால் பாஜக, காங்கிரஸ்-க்கு அடுத்த பலம் மிக்க கட்சியாக உருவெடுத்திருக்கிறது திமுக.

கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வான நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திமுக தற்போது சம பலத்தில் உள்ளது

மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் திகழுன் பாஜகவிற்கு மக்களவையில் நேர்எதிர் கருத்தியலை கொண்ட திமுக-வின் பலம் பாஜகவின் மசோதா நிறைவேற்றத்திற்கு சிக்கலாக அமையும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்