நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!.. - 4 பேர் பலி..

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!.. - 4 பேர் பலி..

டெல்லி ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பிரபல தாதா கோகி உட்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்காக தாதா கோகி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தபோது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்