ஜிஎஸ்டி வரி விதிப்பு: மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் ஸ்விக்கி, சோமேட்டோ!

ஜிஎஸ்டி வரி விதிப்பு: மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் ஸ்விக்கி, சோமேட்டோ!

ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய அரசிடம் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் விளக்கம் கேட்டுள்ளன.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்ட வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நேரடியாக இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு ஜனவரி 1ம் தேதி 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளன. அதில் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வரி எவ்வாறு விதிக்கப்படும் என விளக்கம் கேட்டுள்ளன.இது அடுக்கு வரி விதிப்புக்கு வழிவகுக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளன.

Find Us Hereஇங்கே தேடவும்