கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை அளித்ததாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.கொரோனவால் உரிழந்தோரின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்ததாக மத்திய அரசு  கூறியுள்ளது. 

கொரோனா  பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்லாயிர கணக்கான  உயிர்கள் பலியாகின.இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் சான்றிதழ் அளிக்கும் குடும்பத்தினருக்கு வழங்க பரிந்துரை உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்