அட்வகேட் ஜெனரலானார் சோமேந்திரநாத் முகர்ஜி!

அட்வகேட் ஜெனரலானார் சோமேந்திரநாத் முகர்ஜி!

மூத்த வழக்கறிஞரான சோமேந்திரநாத் முகர்ஜி, மேற்கு வங்கத்தின் அட்வகேட் ஜெனரலாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்த மூத்த வழக்கறிஞனாரான இவர், சட்ட நுணுக்கங்களை அறிந்த ஆழ்ந்த அறிவாற்றல் கொண்ட சட்ட வல்லுனர். 

இசையில் அதிக ஆர்வம்  கொண்டவர். தன் ஓய்வு நேரங்களிலும் இசைக்கே   செலவிடுபவர்.இந்திய மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக  சமூக மற்றும் செயல்பாடுகளில் அதிக அளவு ஈடுபட்டுவருகிறார் சோமேந்திரநாத் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்