மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி ஒரு வருடம் நிறைவு பெறுவதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.

2020ஆம் ஆண்டு உருவாகியா தேசிய கல்விக் கொள்கை ஒரு வருடம் நிறைவு பெறுவதையடுத்து, நாளை நாடு முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.

கல்வித்துறை தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளையும் பிரதமர் மோடி வெளியிடயிருப்பதாக தகவல்.

Find Us Hereஇங்கே தேடவும்