ராணுவ முகாமில் புகுந்து பந்தை திருடிய யானை... வைரலாகும் வீடியோ..!

ராணுவ முகாமில் புகுந்து பந்தை திருடிய யானை... வைரலாகும் வீடியோ..!

அசாம் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் புகுந்த யானை, அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களின் பந்தை எடுத்துக்கொண்டு, விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

அசாம் மாநிலம் குவாஹத்தி பகுதியிலுள்ள  சட்கான் (satgaon) ராணுவ முகாமிற்குள் அடிக்கடி யானைகள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. 

இந்நிலையில், தற்போது அதே ராணுவ மையத்தில் புகுந்த யானை,ஒன்று,  அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களின் பந்தை எடுத்துச் சென்றது. 

தங்களது பந்தை தருமாறு அங்கிருந்தவர்கள் சத்தமிட்டனர். ஆனால் அதனை சற்றும் பொருட்படுத்தாத யானை, பந்தை கால்களில் உதைத்து விளையாடியபடியே சென்றது.

கடந்த வாரம் நுழைந்த யானை ஒன்று இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட ஹெல்மெட்டை எடுத்துச் சென்றத என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்