அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ராகுல் அறிவுறுத்தல்

அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ராகுல் அறிவுறுத்தல்..!

பொதுமக்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 25.9 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. , 

தற்போது, காங்கிரஸ் எம்.பி.,யும், முன்னாள் தலைவருமான ராகுல்காந்தியும், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்