கான்ஸ்டபிளுடன் டான்ஸ் ஆடிய ஏட்டம்மாவுக்கு நோட்டீஸ்: டெல்லி அட்ராசிட்டி

கான்ஸ்டபிளுடன் டான்ஸ் ஆடிய ஏட்டம்மாவுக்கு நோட்டீஸ்: டெல்லி அட்ராசிட்டி

கான்ஸ்டபிளுடன் டான்ஸ் ஆடிய ஏட்டம்மாவுக்கு நோட்டீஸ்: டெல்லி அட்ராசிட்டி 

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் டெல்லி காவல் நிலைய பெண் போலீஸ் ஏட்டு ஒருவர், சக காவலருடன் ஆடிப் பாடிய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் இருப்பவர்கள் மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு சசி மற்றும் கான்ஸ்டபிள் விவேக் மாத்தூர் என்பது தெரிய வந்தது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றி வரும் நிலையில் காவலர்கள் இருவரும் முழு கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்ப இது தொடர்பாக போலீஸ் டிஜிபி உஷாராணி அந்த இரு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கிடையே, கான்ஸ்டபிள் விவேக் ஏற்கனவே ஒரு யூடியூப் சேனலை உருவாக்கி அடிக்கடி வீடியோக்களை போட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்