தேசியம்
ஒரு ரூபாய்க்கு ஒரு முகக்கவசம்: புதுச்சேரியில் புதுமை விழிப்புணர்வு.
ஒரு ரூபாய்க்கு ஒரு முகக்கவசம்: புதுச்சேரியில் புதுமை விழிப்புணர்வு.
புதுச்சேரியில் குரவை கட்டுப்படுத்த வாரத்திற்கு இருநாட்கள் பொது முடக்கம் இரவு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை புதுச்சேரி அரசு விதித்துள்ளது.
புதுச்சேரியில் குரவை கட்டுப்படுத்த வாரத்திற்கு இருநாட்கள் பொது முடக்கம் இரவு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை புதுச்சேரி அரசு விதித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாண்லே பாலகங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு முகக்கவசம் விற்பனை செய்ய புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பாண்லே பூத்களிலும் இன்று முதல் ஒரு ரூபாய்க்கு ஒரு முகக்கவசம் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு மூன்று முதல் ஐந்து முகக்கவசங்கள் வரை விற்கப்படுகின்றன.