யாரும் என்னை தொந்தரவு செய்யாதீங்க.. க்யூடா நியூஸ் பேப்பர் படிக்கும் நாய்…வைரலாகும் விடியோ!

யாரும் என்னை தொந்தரவு செய்யாதீங்க.. க்யூடா நியூஸ் பேப்பர் படிக்கும் நாய்…வைரலாகும் விடியோ!
 யாரும் என்னை தொந்தரவு செய்யாதீங்க.. க்யூடா  நியூஸ் பேப்பர் படிக்கும் நாய்…வைரலாகும் விடியோ!

ஒரு நாய் செய்தித்தாளைப் படிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 ஒரு நாய் செய்தித்தாளைப் படிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சமூகவலைதளங்களில் அவ்வப்போது சில வித்தியசமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. நாய்க்குட்டிகள் விளையாடுவது, பூனைகள் விளையாடுவது மற்றும் குட்டி யானைகளின் சேட்டைகள் அனைத்தும் மனதை லேசாக்கி, நம்மை சிரிக்க வைக்கின்றன.

அந்த வீடியோவில், ஒரு நாய், மனிதன் போல உடையணிந்து  மெத்தையில் உட்கார்ந்து கொண்டு ஒரு செய்தித்தாளைப் படிப்பதைக் காணலாம்.கண்ணில் கண்ணாடிகளுடன் ஒரு வெள்ளை சட்டை அணிந்து, நாய் தனது உரிமையாளர், தன்னை வீடியோ எடுக்கும் போது வாசிப்பதில் மிகவும் மூழ்கியிருப்பதாக தெரிகிறது.

அந்த நாய்க்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கிய நாயின் உரிமையாளர் வேடிக்கையான வீடியோவை ஒரு தலைப்புடன் வெளியிட்டார், அந்த பதிவில்  "நல்ல பையன் செய்தியைப் பிடிக்கிறான். அவரது வாசிப்பை தொந்தரவு செய்ய வேண்டாம் " என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பார்போரை ரசிக்க வைக்கும் வண்ணத்தில் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com