சேவல் சண்டைக்காக சென்ற போது சேவலே அதன் உரிமையாளரை கொன்ற சம்பவம்: தெலங்கானா மக்கள் அதிர்ச்சி..!

சேவல் சண்டைக்காக சென்ற போது சேவலே அதன் உரிமையாளரை கொன்ற சம்பவம்: தெலங்கானா மக்கள் அதிர்ச்சி..!

தெலங்கானாவில் சேவல் சண்டைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கிராமத்தில் உள்ள யெல்லம்மா கோயிலுக்கு அருகில் சேவல் சண்டை போட்டி ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்தவர் தன்குல்லா சதீஷ். இவர் பிப்ரவரி 22 ஆம் தேதி லோத்துனூர் கிராமத்திற்கு ஒரு நபர் சட்டவிரோத சேவல் சண்டைக்காக சேவலைக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள சேவல் முயன்ற போது, சேவலின் காலில் கட்டப்பட்ட கத்தி வெட்டியதில், சதீஸ் காயமடைந்தார். 

அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும், காட்சிகளின் அடிப்படையில் சேவல் ‘கைது’ செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்