டெம்போவில் கணவனை கட்டி இழுத்து சென்ற மனைவி: வைரலாகும் வீடியோ.

டெம்போவில் கணவனை கட்டி இழுத்து சென்ற மனைவி: வைரலாகும் வீடியோ.

குஜராத் மாநிலம் சூரத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனால் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். தினமும் கணவன் குடித்துவிட்டு வந்து அடிப்பதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மனைவி, கணவனுக்கு பாடம் புகுட்ட எண்ணியுள்ளார். தனது தம்பியுடன் இணைந்து கணவனை டெம்போவின் பின்னால் கட்டிவிட்டு சுமார் அரை கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளனர். இதனை கண்ட மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனே டெம்போவினை துரத்தி சென்று நிறுத்தி விசாரித்தபோது தான் என்ன நடந்தது என்பது தெரிய வந்தது. கணவனை டெம்போவில் இழுத்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்