அமைச்சருக்கு வந்த நிலையை பாருங்கள் ! செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் ராட்டினத்தில் ஏறி போன் பேசிய அமைச்சர் ....

அமைச்சருக்கு வந்த நிலையை பாருங்கள் ! செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் ராட்டினத்தில் ஏறி போன் பேசிய அமைச்சர் ....

மத்திய பிரதேசத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றிவரும் ப்ரஜேந்திர சிங் யாதவ், அம்மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்திலுள்ள சுரேல் கிராமத்தில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தார்.இந்நிலையில் அமைச்சரின் செல்போனுக்கு சிக்னல் கிடைக்கவில்லை.இதனால் அவர்  அங்கிருந்த 50 அடி உயர ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து பேசியுள்ளார்.

அமைச்சர் ஒருவர் 50 அடி உயர ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அங்கிருந்த மக்களும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தனர்.தூலியாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் போதுமான மின்சாரம், தொலைக்காட்சி, செல்போன் போன்ற வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.நாம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் கிராமங்கள் இன்னும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்