ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை மருத்துவம் செய்ய அரசு அனுமதி…

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை மருத்துவம் செய்ய அரசு அனுமதி…

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை மருத்துவம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, ஆனால் இதற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தூள்ளது.

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை மருத்துவப் பயிற்சி பெறவும், அறுவை மருத்துவம் செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி பொது அறுவை, காது மூக்கு தொண்டை, கண் மருத்துவம், முட நீக்கியல், பல்மருத்துவம் ஆகியனவற்றுக்கான அறுவைகளை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவமனைகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னரே அறுவை மருத்துவம் செய்யப்பட்டு வருவதாகவும் அரசின் அறிவுப்பு அதைச் சட்டப்படி ஏற்பதற்கானது என்றும் நாட்டு மருத்துவ மத்திய குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம், ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை மருத்துவ பயிற்சி அளிக்க கூடாது என தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்