வட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்..!

வட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்..!
வட மாநிலங்களில் சாத்பூஜை கொண்டாட்டம் களைகட்டியது.
சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேபாளம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்க​ளில் ஆண்டுதோறும் 4 நாட்கள் சாத்பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். 
இந்த நிலையில், சாத்பூஜையின் இறுதி நாளான இன்று வட மாநிலங்களில் உள்ள மக்கள் அதிகாலையிலேயே சூரியனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். கரும்பு, பூசணி மற்றும் அன்னாசிப் பழம் போன்ற பழங்களுடன் வடமாநில மக்கள் சூரியனுக்கு படையலிட்டு வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    64.44%
  • இல்லை
    27.81%
  • யோசிக்கலாம்
    4.33%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்