சோனியா காந்தி டெல்லியில் இருந்து வெளியேற அறிவுறுத்தல்...!

சோனியா காந்தி டெல்லியில் இருந்து வெளியேற அறிவுறுத்தல்...!

நலனை கருத்தில் கொண்டு சோனியா காந்தி, சில நாட்களுக்கு டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சோனியா காந்தி அவதியுற்று வருகிறார். தற்போது டெல்லியில் உள்ள தனது வீட்டில் சோனியா காந்தி சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இந்த நிலையில், உடல் நலனை கருத்தில் கொண்டு, நுரையீரல் தொற்று காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில நாள்களுக்கு டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, சோனியா காந்தி டெல்லியிலிருந்து வெளியேறி கோவாவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்