கூடுதலான மொழியில் ஜே.இ.இ தேர்வு - ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு!!

கூடுதலான மொழியில் ஜே.இ.இ தேர்வு - ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு!!
ஜே.இ.இ தேர்வு இனி அதிகப்படியான மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் அது நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்