உணவிற்கு எந்த மதமும் இல்லை.. மனம் திறந்த டெல்லி உணவக உரிமையாளர்கள்.

உணவிற்கு எந்த மதமும் இல்லை.. மனம் திறந்த டெல்லி உணவக உரிமையாளர்கள்.

டெல்லி உணவக உரிமையாளர்கள் நவராத்திரங்களில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு உணவு விநியோகித்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் பேசுகையில் "உணவுக்கு எந்த மதமும் இல்லை என்பதே உண்மை. உணவென்பது அனைவருக்கும் சொந்தம்.நாங்கள் தேவைப்படுபவர்களுக்கு அதை வழங்குவதற்கான காரணமும் இதுதான் என மனம் திறந்து பேசியுள்ளனர். மக்கள் தங்கள் சொந்த சமூகத்தின் உறுப்பினர்களைப் போலவே எங்களை ஆசீர்வதிப்பார்கள்" என்று ஒரு உரிமையாளர்கள் கூறுகின்றனர். உணவ உரிமையாளர்களிம் இச்செயல் சக மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று கூறிய பாரதியாரை நினைவு கூறுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்