சாலையோர செடிகளை தத்தெடுத்துக்கொண்ட டெல்லி தாத்தா.. வைரலாகும் வீடியோ.

சாலையோர செடிகளை தத்தெடுத்துக்கொண்ட டெல்லி தாத்தா.. வைரலாகும் வீடியோ.

டெல்லி குர்கானில் 91 வயது மதிக்கதக்க தாத்தா ஒருவர் தினமும் காலையில் 4-லிருந்து 5 மணிக்குள் சாலையோர மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். தன் முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் சாலையோர மரங்களுக்கு தண்ணீர் ஊற்றும் தாத்தாவின் வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி நிதின் சங்வான் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது உள்ள இளைஞர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் அமைந்த  இந்த டெல்லி தாத்தாவின் செயல் பாராட்டத்தக்கக்து. மேலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்