திருமணமான பெண்ணுக்கு பிரிந்தாலும் மாமியார் வீட்டில் வாழ உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் அதிரடி

திருமணமான பெண்ணுக்கு பிரிந்தாலும் மாமியார் வீட்டில் வாழ உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் அதிரடி

இன்று நடைபெற்ற ஒரு வழக்கில் எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றமும் அதன் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் திறனைப் பொறுத்தது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "அரசியலமைப்பின் மூலம் பெண்களுக்கு சம உரிமைகள் மற்றும் சலுகைகளுக்கு உத்தரவாதம் அளிப்பது இந்த நாட்டில் பெண்களின் நிலையை மாற்றுவதற்கான படியைக் குறிக்கிறது. அதனடிப்படையில், சட்டத்தின் கீழ் ஒரு பெண்ணின் வசிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் இடைக்கால உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில், தனது கணவரின் வீட்டில் வாழ பெண்களுக்கு முழு உரிமை உண்டு. கணவரின் குடும்பத்தில் இருந்து விலகி இருந்தாலும், கணவருக்கு வீட்டில் சட்டபூர்வ உரிமை இல்லாமல் இருந்து மாமனார் மற்றும் மாமியார் அவர்களின் பெயரில் அந்த வீடு இருந்தாலும் மனைவி அந்த வீட்டில் தங்கி கொள்ள உரிமை உண்டு" என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்