இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு..

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு..


இன்றைய  வர்த்தகத்தில் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 835.06  புள்ளிகள் உயர்ந்து  37,388.66  ஆக இன்றைய வர்த்தகம்  நிறைவடைந்துள்ளது. மேலும் . தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி  244.70  புள்ளிகள் உயர்ந்து 11,050.25  ஆக வர்த்தகம் முடிவுற்றது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்