பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிப்பு


பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிப்பு


பீகாரில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி; பீகாரில் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்.28ம் தேதியும்,  2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதியும், 3வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ல் தேர்தல் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

மேலும் கொரோனா காரணமாக தனிமைபடுத்தப்பட்டுள்ள நோயாளிகள், தேர்தலின் கடைசி நாள் அன்று, தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் ஓட்டுப்போடலாம். அவர்களும் தபால் மூலம் ஓட்டுப்போடலாம், 16 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள். பீஹார் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடக்கும். அக்., 28, நவ.,3 மற்றும் 7 ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கும். தேர்தலில் பதிவான ஓட்டுகள் நவ.,10 அன்று எண்ணப்படும் என பேட்டியளித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்