5 மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு:- இந்திய வானிலை மையம்

5 மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு:- இந்திய வானிலை மையம்


இந்தியாவில் அடுத்த 3 நாட்களில் 5 மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தெலங்கானா, ஆந்திரம், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் மற்றும் கேரளம் உள்பட 5 மாநிலங்களில் அடுத்த 3 தினங்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் தெலுங்கானா மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.04%
 • அனுபவக் குறைவு
  24.51%
 • கிரிக்கெட் அரசியல்
  35.8%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.64%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்