திருமணம் வேண்டாம் என்று வீட்டைவிட்டு வெளியேறிய பெண் யுபிபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி…

திருமணம் வேண்டாம் என்று வீட்டைவிட்டு வெளியேறிய பெண் யுபிபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி…

உத்திர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி தற்போது உத்தரபிரதேச பொது சேவை ஆணையம் (யு.பி.பி.எஸ்.சி) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்தவர் சஞ்சு ராணி வர்மா. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவரது 28வது வயதில் அவரது தயார் மரணம் மடைந்தார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தார் இவரை படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினர். ஆனால் அவருக்கு படித்து நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் தனது வீட்டை விட்டு கடந்த 2013ம் ஆண்டு வெளியேரினார்.

இதனையடுத்து டெல்லி சென்ற அவர் டெல்லி பல்கலை கழகத்தில் தனது படடிப்பை தொடர்ந்துள்ளார். தொடர்ந்து அவரது விடாமுயற்சியால் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற யுபிபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார், இதன் முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.48%
 • இல்லை
  27.83%
 • யோசிக்கலாம்
  4.97%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.73%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்