பிஸ்கட் சாப்பிட்டு உயிரிழந்த குழந்தைகள்… ஆந்திராவில் நடந்த கொடூரம்

பிஸ்கட் சாப்பிட்டு உயிரிழந்த குழந்தைகள்… ஆந்திராவில் நடந்த கொடூரம்

ஆந்திராவில் பிஸ்கட் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவின் கர்னூலில் ஒரு குறிப்பிட்ட பிராண்டின் பிஸ்கட் சாப்பிட்டதால் இரண்டு குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர் மற்றும் ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் கன்னூரில் வீரமணி பிஸ்கட் இண்டஸ்ட்ரீஸ் என்ற உள்ளூர் நிறுவனத்தின் பிஸ்கட் குழந்தைகள் சாப்பிட்டதாக பெற்றோர் கூறுகின்றனர், அதைத் தொடர்ந்து அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போனதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

இதனை தொடர்ந்து உயிரிழந்தை குழந்தைகளிம் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இந்த வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் அந்நிறுவனத்தின் 13 பிஸ்கட் பாக்கெட்டுகளை பரிசோதனைக்காக கடையில் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்