ம.பியில் விவசாய கருவி வாங்கியதில் மெகா ஊழல்..

மத்திய பிரதேசத்தில் விவசாய உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பன்னை இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தரமற்ற சீன விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும் , அதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக வேளாண் நிர்வாக இயக்குநர் ஸ்ரீகாந்த தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு அறிக்கை அளித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 11 மாவட்ட்ங்களில் பன்னை இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பவர் டிரல்லர் போன்ற அதி நவீன விவசாய கருவிகள் வழங்கப்பட்டன.
சீன மின் உழவு இயந்திரங்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதால அந்த குழு அறிக்கை அளித்துளது. மேலும் எந்தவொரு டெண்டரும் இல்லாமல் ஒரு நிறுவனம் கருவிகளை வழங்கியுள்ளது. விற்பனையாளர்கள், விவசாயிகள் போலி ஒப்புதல் சான்றிதழ்களை வழங்கி அவர்களின் கணக்குக்ளில் நிதி வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு