தீபாவளி விடுமுறை டிக்கெட் முன்பதிவு மந்தம்…

தீபாவளி விடுமுறை டிக்கெட் முன்பதிவு மந்தம்…

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு மந்தமாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

வரும் நவம்பவர் 14ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. பொதுவாக பண்டிகை நாளில் இருந்து குறைந்தது சுமார் 120 நாட்களுக்கு முன்னர் ரயில் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரயில் சேவை முடக்கப்பட்டு முன்பதிவு மையங்களும் மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. இதனை தொடர்ந்து தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. 

இந்நிலையில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து தென்மவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது. 

ஆனால் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு மந்தகதியில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.09%
 • அனுபவக் குறைவு
  24.56%
 • கிரிக்கெட் அரசியல்
  35.69%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.66%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்