புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா

புதுச்சேரியில்  நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா


புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,806 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆகவும் உள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்