கேரளாவில் கொரோனாவுக்கு முதல் போலீஸ் பலி:


கேரளாவில் கொரோனாவுக்கு முதல் போலீஸ் பலி:


கேரளா மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் போலீசார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவின் இடுக்கியில், போலீஸ் எஸ்.ஐ., அஜிதன், 55, கொரோனா வைரஸ் பாதிப்பால், கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீரிழிவு மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். இம்மாநில காவல்துறையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது தான். இவரது மனைவி, மகன் ஆகியோரும், வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்