டெல்லியில் பணிக்கு தாமதமாக வந்த காவலர்கள் சஸ்பெண்ட்


டெல்லியில் பணிக்கு தாமதமாக வந்த காவலர்கள் சஸ்பெண்ட்


பணி நேரத்தை தவறவிட்டு தாமதமாகபணிக்கு வந்த சுமார் 36 காவலர்களை டெல்லி காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, டில்லியின் வடமேற்கு மாவட்ட போலீசார், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பணிக்கு வர உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், 36 போலீசார், பணி நேரத்தை தவறவிட்டு, காலை, 6:30 மணிக்கு பணிக்கு வந்தனர். இதனால், 36 பேரும் அடுத்த உத்தரவு வரும் வரை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்